மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

Loading… சங்கராபரணம் உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் கே.விஸ்வநாத். தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது. இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் … Continue reading மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்